About us
Live out your life.
அன்பு அறம் அறக்கட்டளை
2018 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உங்கள் மாணவன் எனும் பெயரில் கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் சிறு அளவிலான சமூக சேவைகளைச் செய்து வந்தோம். சமூகத்தின் நலனில் ஆர்வம் கொண்ட சில சமூக ஆர்வலர்களின் ஊக்கமுடன், இரண்டு கல்லூரி மாணவர்கள் இந்தச் சேவையை வளர்த்து, விரிவாக்கம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதனால் 2020 ஆம் ஆண்டில் அன்பு அறம் அறக்கட்டளை என்ற பெயரில் முழுமையான சமூக நல நிறுவனம் உருவாக்கப்பட்டது.


Support Given

Project Done

Get Awards

Cup of Coffee
நோக்கங்கள்
அன்பு அறம் அறக்கட்டளை
அன்பு அறம் அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்கள் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன:
அன்பு அறம் அறக்கட்டளை சமூகத்தின் நலனில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. எங்கள் முக்கிய நோக்கங்கள் மூலம் தரமான வாழ்க்கையை அமைத்து, அனைவருக்கும் வளம் நிறைந்த சமூகத்தை உருவாக்கி வரும் நமது பயணத்தில், நீங்கள் இணைந்து நமது வளர்ச்சிக்கு ஆற்றும் ஆதரவை வரவேற்கின்றோம்.

Brandon Copper
Creative Manager

Hardy Kennedy
Sales & Marketing

Fernando Torres
Marketing Officer

Ashley Roberts
Financial Advisor